என் உயிர் அல்லவா நீ

என் உயிர் அல்லவா நீ
 எப்படி பிரிவேன்
உன்னை விட்டு
 நாம் கொண்ட காதல்
 அன்பால் மட்டுமே


 பிணைக்கப்பட்ட பொக்கிசம்
பிரிவதால் பிரிவது உயிர்களே
 இறைவனே என்னை
அவனிடமே சேர்த்துவிடு
 அதை விட இனிய உலகம்
எனக்கில்லை

                              விஜி.ஷாலினி

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv