ஆண்கள் மட்டுமே வாழும் கிராமம்

ரஷ்யாவின் பின்தங்கிய பிராந்தியமொன்றில் உள்ள 23 கிராமத்தில் ஆண்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.


கிரனோயர்ஸக் பிராந்தியத்திலுள்ள இந்த 23 கிராமங்களிலும் பெண் ஒருவர் கூட இல்லை என ரஷ்யாவின் புதிய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இப்பிராந்தியத்தில் நிலவும் மோசமான காலநிலையே ஜனத்தொகை குறைவுக்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அங்கு குளிர் காலத்தில் 40 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதுடன் கோடை காலத்தில் கடும் வெப்பநிலை நிலவுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv