டயனோசர்களிலிருந்து பறவைகள் உருவாகியதா? சீன ஆராய்ச்சி

டயனோசர்களிலிருந்து பறவைகள் உருவாகியிருக்கலாம் என சீனா ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் 4 இறகுகளை கொண்ட 11 பறவைகளின் எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டன.


 இதன் மூலம் தொடக்கத்தில் பறவைகள் 4 இறகுகளுடன் வாழ்ந்திருக்கலாம் என்றும் காலப் போக்கில் பின்புறத்தில் உருவாகிய இறகு படிப்படியாக அழிந்து தற்போது 2 இறகுகளாக உள்ளது என சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சுமார் 13 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சில டயனோசர்கள் 4 இறக்கைகளுடன் அதாவது 2 ஜோடி இறகுகளுடன் வாழ்ந்ததாக சீன ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv