தனி ஈழம் அமைக்கக் கோரி தமிழக மாணவி தற்கொலை

இலங்கைத் தீவில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கு தனி ஈழம் அமைக்கக் கோரியும், தமிழக மாணவர்களின் போராட்டங்களை வலுப்படுத்தக் கோரியும் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


ஈழத்தமிழ் தனித் தமிழீழம் அமைக்கக் கோரி எத்திராஜ் கல்லூரி மாணவியான 18 வயதுடைய சு .கௌதமி (ராசாத்தி) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் பல ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதங்களும் இடம்பெற்று வருகின்றன. மேலும் மூவர் தீக்குளித்த இறந்தனர். இந்நிலையில் மாணவி ஒருவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv