ஆண்களும் பெண்களுக்கு நிகராக குழந்தைகளை பராமரிக்கக் கூடியவர்கள்

குழந்தைகளை பராமரிக்கும் விடயத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் அக்கறை செலுத்துகின்றனர் என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் விடயமாகும்.


 ஆனால் ஆண்களும் பெண்களுக்கு நிகராக குழந்தைகளை பராமரிக்கக் கூடியவர்கள் என சில உயிரினங்கள் குறிப்பாக மீன்கள் நிரூபிக்கின்றன.

 சில மீனினங்கள் குஞ்சுகளை வாயில் வைத்து பராமரிக்கின்றன. வாயில் முட்டைகளையும் பின்னர் அவற்றிலிருந்து வெளியாகும் குஞ்சுகளையும் பாதுகாத்து, பராமரிக்கும் செயற்பாடு 'Mouthbrooding'/ 'oral incubation' என அழைக்கப்படுகின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv