என் அன்னை என் தேவதை!

நள்ளிரவுச்
 சூரியனாய்..,
நண்பகல்
வெண்ணிலவாய்

என் வானில்
ஒளியூட்டிய..,
ஆருயிர் தோழியாய்
 என் வாழ்வில்
வழிகாட்டிய.
 தேவைதை
 என் அன்னை..          
                                              கோசலன்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv