நட்புடன் தானே பழக வந்தேன்

நட்புடன் தானே பழக வந்தேன்....
ஏனடி இதயத்திற்குள்
 காதலை  பாய்ச்சினாய்.......

 உன் குரல் கேட்காத
 என் காதுகள்
பிறர் குரல் கேட்க மறுக்கிறதே....
ஏனடி
என்ன செய்தாய் என்னை???

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv