முத்துமணி இணைய வாசகர்கள் அனைவருக்கும் எமது இணையத்தின் சார்பாக ஆங்கில புதுவருட நல் வாழ்த்துக்கள்.

பிறக்கும்  இவ் வருடத்தில் ஒவ்வொருவரும் கெட்ட  எண்ணங்களில் இருந்து நீங்கி ஒருவருக்கொருவர் உதவி புரிபவராக இருக்கவும்,எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துபவராக இருக்கவும்,பிறக்கும் வருடத்தில் எல்லோருக்கும் இன்பமான வாழ்வு சிறக்கவும் எல்லாவற்றுக்கும் மேலான இறைவனை பிரார்த்திப்போம்.


மலரும் இப் புதுவருடத்தில் அனைவருக்கும் அமைதி நிலவவும் சுபீட்சம் ஏற்படவும் தினமும் மகிழ்ச்சி பொங்கவும் எமது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv