தொலைவில் நம் காதல்

உன் கண்ணீரை துடைப்பதுக்கு
 என் கைகள் துடிக்கின்றன,
ஆனால் முடியவில்லை
 நாமிருவரும் வெவ்வேறு
 தேசத்தில்


காலம் இருவரையும்
கைசேர்க்கும்
 எனும் நம்பிக்கையில்
உனக்காக மட்டும்
 உயிர் வாழ்கிறேனடா

                                                        வி.சாலினி 

1 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

நம்பிக்கையோடு இருங்கள்... அதுதானே வாழ்க்கை...!

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv