காதுகளை செவிடாக்கும் வலிநிவாரண மாத்திரைகள்

உடல்வலி மற்றும் தலைவலிக்காக பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ப்ரூபின், பாரசிட்டமால் போன்ற மாத்திரைகள் பெண்கள் அதிகம் உபயோகிக்கும் மாத்திரைகள்.


இந்த மாத்திரைகள் உபயோகிப்பதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக 1995 முதல் 2009 ஆம் ஆண்டுவரை 14 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 31 வயது முதல் 48 வயது வரை 62000 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட 13 சதவிகிதம் பெண்களின் காது கேட்கும் திறன் குறைந்துள்ளது தெரியவந்தது.

 அவற்றில் ஒரு ரக மாத்திரையை வாரத்துக்கு 2 தடவை உபயோகித்தால் 24 சதவிகிதம் செவிட்டு தன்மையும், மற்றொரு ரக மாத்திரையை வாரத்துக்கு 6 தடவை பயன்படுத்தினால் 21 சதவிகிதம் செவிட்டு தன்மையும் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 ஆனால் ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடும் பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்களுக்கு செவிட்டுத்தன்மை ஏற்படுவதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

3 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு எச்சரிக்கை தகவல்... நன்றி...

Zheng junxai5 said...

2015-08-28 zhengjx
polo shirts
abercrombie
polo ralph lauren uk
michael kors handbags
polo outlet
soccer shoes
michael kors handbag
coach outlet store online
louis vuitton
louis vuitton
adidas superstar 2
michael kors outlet
louis vuitton outlet
celine handbags
ray ban sunglasses
fitflops sale
giuseppe zanotti shoes
longchamp le pliage
gucci handbags
true religion jeans
prada uk outlet
michael kors outlet
hollister clothing
michael kors uk
christian louboutin shoes
fitflop shoes
michael kors outlet online
retro jordans
nike blazers uk
tods sale
louis vuitton handbags
coach outlet
abercrombie outlet
michael kors outlet online
nike trainers
christian louboutin shoes
jordan 3 infrared
louis vuitton outlet
louis vuitton outlet
mcm outlet

chenlina said...

chenlina20160401
nike sb dunks
hollister clothing
oakley sunglasses
lebron 12
coach outlet online
christian louboutin outlet
air jordan 8
ray ban outlet
louis vuitton handbags
tory burch outlet online
ralph lauren outlet
kate spade handbags
nike roshe run women
nhl jerseys
cheap toms
hollister kids
coach factory outlet online
louis vuitton outlet
timberland outlet
ralph lauren
coach factory outlet
kate spade outlet
louis vuitton
oakley sunglasses wholesale
pandora outlet
coach outlet store online
oakley outlet
nike huarache
michael kors outlet
oakley sunglasses
michael kors handbags
designer handbags
supra shoes
louis vuitton outlet onlne
true religion outlet online
retro 11
adidas superstar
coach outlet store
celine bags
nike uk
as

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv