அழகிய நட்பு

உணவுவேளை ஓய்வுபெற்றது 
புத்தகம்...
 அனைவரும் ஓரிடத்தில் 
அமர்ந்து.... 
 அழகாய் பகிர்ந்து 
உண்டோம்... 
 உணவை மட்டுமல்ல,
 நட்பின் நல்லுறவையும் 


கல்லூரியில் கசிகின்ற 
கண்ணீர்த்துளிகள்...
 ஆனந்தத்தின்
 வெளிப்பாடாய்
 இதயங்களில் இன்று...
 போட்டிகளில் விளையாடினோம் 
அடிபட்டோம்.... 
 ஆறிப்போனது அன்பு 
நண்பர்களின்
 ஆறுதல்களால்...              

                                                                     

2 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை வரிகள்...

Anonymous said...

நல்ல கவிதை வரிகள்

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv