குள்ளமான கிரகம் கண்டுபிடிப்பு

காற்று மண்டலமே இல்லாத குள்ளமான கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் உள்ள புளூட்டோ கிரகத்தை விட மூன்றில் இரண்டு பங்கு அளவே உடைய இக்கிரகத்துக்கு மேக்மேக்(MakeMake) என பெயரிட்டுள்ளனர். சூரியனை சுற்றி வரும் இக்கிரகம் புளூட்டோவுக்கு மிக தொலைவிலும், சூரியனுக்கு அருகிலும் உள்ளது. ஆனால் இந்த கிரகத்தில் காற்று மண்டலம் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv