மனைவியை நேசியுங்கள்

< உங்கள் மனைவியைக் காதலியாகவே நினைத்து இப்போதும் சின்னச் சின்ன பரிசுகள் வாங்கித் தர வேண்டும்.

 < நான்கு பேருக்கு முன்னால் உங்கள் மனைவியின் குறைகளைச் சுட்டிக்காட்டாமல் இருக்க வேண்டும்.


 < மனைவியின் ஆயாசம், களைப்பு போன்ற நேரங்களை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்.

 < உங்கள் ஓய்வு நேரங்களில் சில மணித்துளிகளையாவது மனைவியுடன் கழிக்க வேண்டும்.

 < மனைவிக்கு வேண்டிய புத்தகம், பிடித்த பொழுதுபோக்கு, விரும்பும் சினிமா இவற்றில் நீங்களும் அக்கறை காட்ட வேண்டும்.

 < மனைவியிடம் பாராட்டக்கூடிய செய்கைகளிலிருந்தால் அதை பாராட்ட வேண்டும்.

 < சட்டைக்குப் பொத்தான் தைப்பது, உங்கள் ஷூவுக்கு பாலீஷ் போடுவது போன்ற சின்னச் சின்ன உதவிகளை மனைவி செய்யும்போது அதற்கு மகிழ்ச்சி தெரிவிக்க வேண்டும்.

1 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கருத்துக்கள்...

நன்றி...

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv