அதிகமாக சீஸ் உண்ணும் இளைஞர்களுக்கு

இளைஞர்கள் தினசரி 3 துண்டுகள் பாலாடைக் கட்டிகளை (சீஸ்)உண்பது அவர்களது இனவிருத்தி ஆற்றலைப் பாதித்து தந்தையாகும் வாய்ப்பைக் குறைப்பதாக புதிய அமெரிக்க ஆய்வொன்று கூறுகிறது. முழுமையான கொழுப்புடைய பாலுணவுகளை சிறிய அளவில் உண்பது கூட ஆண்களின் இனவிருத்தியாற்றலைப் பாதிப்பதாக போஸ்டனிலுள்ள ஹவார்ட் பொது ”காதார பாடசாலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 இந்த ஆய்வு 19 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய 189 இளைஞர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டது.

 3 அவுன்ஸ் நிறைக்கு சமனானதாகவுள்ள 3 துண்டுகள் பாலாடைக்கட்டிகளை உண்பது ஆண்களின் விந்தணுக்கின் தரத்தைக் குறைத்து அவர்களது இனவிருத்தியாற்றலைப் பாதிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 ஒரு பாலாடைக்கட்டி ஒரு அவுன்ஸ் பாலாடையையும் ஒரு தேக்கரண்டி பாலாடையும் ஐஸ்கிறீம் அல்லது ஒரு கிண்ண முழு ஆடைப் பாலையும் உள்ளடக்கியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv