பண்டை தமிழர் நாகரீகம்

பண்டை தமிழர் நாகரீகம் ....தமிழ்நாட்டில் இத்தனை வருடங்களில் கிடைத்திருக்கும் கல்வெட்டு ஆதாரங்களில் மிகப் பழைமையான கல்வெட்டுக் குறிப்புகளை சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார் கவிஞர் பழனிவேள். திருவண்ணாமலைப் பக்கமுள்ள தொண்டமனூர் கிராமத்தில் கிடைத்திருக்கும் இந்த ‘குறியீட்டு எழுத்துக்கள்' ஏறக்குறைய 35 ஆயிரம் ஆண்டுகள் முதுமை கொண்டவை எனக் கணித்திருக்கிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் இந்தப் பாறை எழுத்துக்கள் ஆற்றுவழி நாகரிகத்தை ஒட்டி கண்டெடுக்கப்பட்டிருப்பதுதான்.


 இந்தப் பண்பாட்டுப் பெருமை குறித்து பழனிவேளிடம் பேசினோம். ‘‘ஏழாண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதிகளில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறேன். இதற்கு முன்னாலான தேடுதலில் பலவிதமான தாழிகள் கிடைத்திருக்கின்றன. அந்தத் தாழிகள் குறித்த தேடுதலில் இருக்கும் சமயத்தில்தான் இந்தப் பாறை எழுத்துக்கள் தற்செயலாக கானி ஆத்தா கோயில் பக்கம் என் கண்களில் அகப்பட்டன.

 இந்த மாதிரியான குறியீட்டு எழுத்துக்கள் இதற்கு முன்னால் மேற்குத் தொடர்ச்சி மலைகளையொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு இணையான எழுத்து வடிவம் இலங்கை ஆணைக்கோட்டையில் கிடைத்திருப்பதாக அறிந்தேன். இந்த எழுத்துக்களின் ஆராய்ச்சி இதற்கு சுமார் 50 முதல் ஒரு லட்சம் ஆண்டுகள் வயதிருக்கலாம் என கணிக்கிறது" என்று புதிய தகவல்களைத் தந்த பழனிவேள் மேலும் தொடர்ந்து பேசினார்.
தென்பெண்ணை ஆற்றின் நாகரிகம் எவ்வளவு பழைமையானது என்பதை இந்தக் கல் ‘குறி’ எழுத்துகள் மூலம் அறியலாம்.

3 கருத்துரைகள்:

Zheng junxai5 said...

2015-08-28 zhengjx
kate spade sale
abercrombie kids
michael kors handbags
timberland outlet
hollister outlet
louis vuitton outlet
louis vuitton handbags
hollister kids
air max uk
cheap oakley sunglasses
ray ban uk store
oakley sunglasses
nike roshe run uk
fitflops
louis vuitton handbags
celine outlet
cheap jerseys
coach factory outlet online
michael kors
toms outlet
nike huarache
nike free runs
ray-ban sunglasses
michael kors outlet
coach outlet online
mont blanc mountain
louis vuitton handbags
true religion jeans
michael kors handbags
air jordan shoes
toms outlet
ugg boots sale
gucci handbags
adidas uk
michael kors
polo bedding
knockoff watches
coach outlet
louboutin femme pas cher
michael kors outlet

Anonymous said...

nike roshe runs
louis vuitton outlet stores
louis vuitton handbags
toms outlet
marc jacobs
coach outlet
ray ban wayfarer
ray bans
michael kors outlet online
ralph lauren polo outlet
tory burch handbags
coach outlet
christian louboutin outlet
christian louboutin sale
timberland outlet
air jordans
louis vuitton outlet
nfl jerseys wholesale
air jordan retro
true religion jeans
fitflops sale clearance
michael kors outlet
toms shoes
kobe 11
christian louboutin flats
nike air max
celine outlet
michael kors outlet
coach outlet
oakley vault
nike roshe flyknit
coach outlet
toms shoes outlet online
toms shoes
oakley sunglasses
jordans
coach outlet online
polo ralph lauren
christian louboutin
louis vuitton handbags
2016.6.1haungqin

chenlina said...

toms uk
mont blanc pens
michael kors outlet
louboutin shoes
ralph lauren
tommy hilfiger outlet
cheap jordan shoes
christian louboutin pas cher
polo ralph lauren
michael kors outlet
chenlina20170222

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv