நூற்றுக் கணக்கானோரின் கண்ணீருடன் விடை பெற்றான் டெல்றொக்சன் [ படங்கள் இணைப்பு ]

வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளின் தாக்குதலில்  படுகாயமடைந்து மகர சிறைக்கு மாற்றப்பட்டு ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் உயிரிழந்த, தமிழ் அரசியல் கைதியான மரியதாஸ் டில்ருக்சனின் இறுதிக் கிரியைகளும், இறுதி வணக்க நிகழ்வுகளும் இன்று மதியம் இடம்பெற்றன.
இன்றைய இறுதி வணக்க நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv