உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம் _


2012 ஜீ.சீ.ஈ.உயர்தரப் பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது.


ஜீ.சீ.ஈ. உயர்தர புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 25 மாணவர்களும் பழைய பாடத்திட்டத்தின் படி 41646 மாணவர்களும் இப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர் ௭ன இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv