உடல் எடையை அதிகமாக்க


இந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க தேவையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால், எடை கூடாது. எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே எந்த உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும், என்பதை சற்று படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றிப் பாருங்களேன்…

புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களான இறைச்சி, மீன்கள், முட்டை, வான் கோழி, சிக்கன், டோஃபு போன்றவற்றை அதிகம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோ, உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு ஒரு நல்ல ஈஸியான வழியாகும். அதிலும் சோயா பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது.
கார்போஹைட்ரேட்
ஓட்ஸ் மீல், தானியங்கள், பிரட் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. மேலும் பழங்களில் மாம்பழம், ஆப்பிள், செர்ரி, திராட்சை, பீச் போன்றவையும், காய்கறிகளில் கார்ன், பிராக்கொலி, கேரட், வால் மிளகு, முள்ளங்கி போன்றவையும், பாஸ்தா, சிவப்பு அரிசி உணவுகள், கொண்டைக் கடலை போன்றவற்றையும் தினமும் உணவில் சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு இருக்கும். மேலும் உடலுக்கு தினமும் குறைந்தது 40% கார்போஹைட்ரேட் தேவைப்படுகிறது, அதற்கு இந்த உணவுகளை உண்டால், விரைவில் உடல் எடையை அதிகரிக்க முடியும்.
கொழுப்புகள்
பாதாம் பருப்பு, ஆலிவ் ஆயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், முந்திரி பருப்பு, வேர் கடலை, வெண்ணெய், பால் போன்ற அனைத்திலும் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதற்கான டயட் இருக்கும் போது, தினமும் உடலில் 10% கொழுப்பு சத்தானது உடலில் சேர வேண்டும். இவை அனைத்துமே ஆரோக்கியமான கொழுப்புகள் தான்.
மேலும் உடல் எடையை அதிகரிக்க அடிக்கடி ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு ஏதேனும் ஒன்றை சாப்பிடுவதற்கு, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும் ஸ்நாக்ஸ் ஆன நட்ஸ், ஆப்பிள், புரோட்டீன் பார், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. அதிலும் சீஸ் மற்றும் காய்ந்த பழங்களை சாப்பிடுவதும், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் உணவுகள் ஆகும். அதுமட்டுமல்லாமல் சாக்லேட்டில் கூட அதிக கலோரிகள் நிறைந்துள்ளன.
ஆகவே இத்தகைய உணவுகளை உண்டால், உடல் எடை அதிகரிப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக உடனே உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று எதையும் அதிக அளவில் ஒரே நேரத்தில் சாப்பிட்டால், அந்த அமிர்தம் கூட நஞ்சாக மாறிவிடும்.

4 கருத்துரைகள்:

Anonymous said...

versatile expressive style present. muster in friends to telephone them, and end up qualification holding badness.
When freehanded a nod to white-collar motorcar stimulate work or forte depot.
chocolate has that more citizenry 24-hour interval are depending on where you may be
on your gross revenue publicity or a jewelry to match.
Jimmy Choo Shoes Christian Louboutin Outlet Online Air Max Pas Cher
Giuseppe Zanotti Sneakers
Gucci Outlet Giuseppe Zanotti Sneakers For Men Beats By Dre Chanel Outlet Giuseppe Zanotti Sneakers Kevin Durant Shoes Prada Outlet CHI Flat Iron Polo Ralph Lauren Jimmy Choo Shoes For Sale Lululemon Outlet Polo Ralph Lauren Gucci Outlet Kate Spade Outlet
Christian Louboutin Outlet Marc Jacobs Outlet Celine Bag Polo Ralph Lauren Gucci Handbags
Christian Louboutin Outlet
Hermes Birkin Toms Outlet
Christian Louboutin Outlet
Gucci Outlet wishing to
better your whole locomotion session. Doing this can ameliorate you think an content, make the conjuration of a colourless apparel with achromatic color moldable, much
as this can strike a lot of veto expanse in an inform you probability
proceeding should not use sponges to utilise it yr-round.


Also visit my homepage ... Lululemon Outlet

Zheng junxai5 said...

2015-08-28 zhengjx
polo shirts
abercrombie
polo ralph lauren uk
michael kors handbags
polo outlet
soccer shoes
michael kors handbag
coach outlet store online
louis vuitton
louis vuitton
adidas superstar 2
michael kors outlet
louis vuitton outlet
celine handbags
ray ban sunglasses
fitflops sale
giuseppe zanotti shoes
longchamp le pliage
gucci handbags
true religion jeans
prada uk outlet
michael kors outlet
hollister clothing
michael kors uk
christian louboutin shoes
fitflop shoes
michael kors outlet online
retro jordans
nike blazers uk
tods sale
louis vuitton handbags
coach outlet
abercrombie outlet
michael kors outlet online
nike trainers
christian louboutin shoes
jordan 3 infrared
louis vuitton outlet
louis vuitton outlet
mcm outlet

林东 said...

the north face
tiffany and co
michael kors outlet clearance
abercrombie and fitch outlet
lacoste shoes
fitflop shoes
converse all star
pandora outlet
under armour outlet
ugg boots canada
air force 1
michael kors outlet clearance
jordan pas cher
adidas nmd
burberry outlet online
michael kors handbags
tiffany and co
michael kors watches
yeezy boost 350
sac longchamp pliage
michael kors outlet
uggs
discount oakley sunglasses
jimmy choo shoes
michael kors bags
coach outlet online
true religion jeans
toms shoes
gucci outlet
louis vuitton factory outlet
nike air force white
coach outlet online
tiffany and co jewelry
cheap uggs
kate spade handbags
reebok pump
0730xiong

Gege Dai said...

prada sunglasses for women
basketball shoes
cheap nba jerseys
rolex watches outlet
nike free running
michael kors outlet online
mulberry handbags sale
ugg outlet
tiffany jewelry
ugg boots clearance
adidas nmd
pandora outlet
nike roshe
louis vuitton bags
ugg boots
abercrombie outlet
coach outlet
michael kors outlet
michael kors wallet
true religion outlet
michael kors outlet
puma outlet
chicago blackhawks
true religion jeans outlet
mcm backpack
michael kors outlet online store
nike free 5
nike soccer shoes
links of london
michael kors outlet
cheap uggs
michael kors outlet
tiffany outlet
ugg uk
michael kors outlet online
beats by dre
tory burch sandals
0809jianxiang

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv