மறைந்த பின்னும் மறையாத உயிர்.-கண்தானம்.

ஒவ்வொருவரும் இவ்வுலகை காண உதவுபவை கண்கள். சில காரணங்களால்(பிறவியிலோ அல்லது விபத்தின் மூலமாகவோ) நாட்டில் லட்சகணக்கானோர் பார்வையின்றி, உலகை காண முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் நிச்சயம் மீண்டும் கண்பார்வை பெற முடியும். அதற்கு ஒரே வழி  கண்தானம்.இது முற்றிலும் ஒரு சிறந்த கொடை.



நாம் மறைந்த பிறகும் இவ்வுலகைக் காண வேண்டுமா.. கண்தானம் செய்யுங்கள். கண்தானம் செய்வது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தவும், கண்தானம் செய்பவர்களை பாராட்டும் விதத்திலும் ஆண்டுதோறும்  தேசிய கண்தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஏன் கண்தானம் : நாம் இறந்து விட்டாலும் உயிருடன் இருப்பது நமது கண்கள். கண்தானம் செய்வதன் மூலம் பார்வையற்ற இருவருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம். மேலும் கண்தானம் செய்வது புனிதமான செயல்.இந்தியாவில் தற்போது 1 கோடியே 50 லட்சம் பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இதில் 68 லட்சம் பேர் "கார்னியா' குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் கோடியே 6 லட்சம் பேராக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கார்னியா குறைபாடு: கண்ணின் முக்கிய உறுப்பாக விளங்கும் கார்னியா (விழி வெண் படலம்) பாதிக்கப்பட்டால், ஒளிக் கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப் படுகிறது. விழித்திரையில் பிம்பம் படிவதில்லை. எனவே பார்வை தெரிவதில்லை. தொற்றுநோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாடு காரணமாக சிலருக்கு பிறவியிலேயோ அல்லது பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது. கார்னியாவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விட்டு, அங்கே தானமாக கிடைத்த கண்ணின் கார்னியா பகுதியை வைத்து மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது.

ஒரு வயது குழந்தை முதல் வயது வித்தியாசமின்றி அனைவரும் கண்தானம் செய்யலாம். நீரிழிவு நோய், ஆஸ்துமா, டிபி போன்ற நோயினால் பாதிக்கப் பட்டிருந்தாலும் கண்தானம் செய்யலாம்.தொற்றுநோய் கிருமியின் காரணமாக இறப்பு, மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி, வெறிநாய்க்கடி, எய்ட்ஸ் போன்றவை இருப்பின் அவர்களது கண்கள் தானமாக வழங்கமுடியாது.

கண்தானம் செய்ய விரும்புவர்கள் உங்களுக்கு அருகிலுள்ள கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம். ஒருவர் இறந்தவுடன் அவருடைய கண்களை மூடி விட்டு, கண்ணின் மீது ஐஸ் கட்டியை வைக்க வேண்டும். இது கார்னியா குளிர்ச்சியாக இருக்க உதவும். தலையை உயர்த்தி வைக்க வேண்டும். தலைக்கு மேல் இருக்கும் மின் விசிறியை ஆப் செய்ய வேண்டும். டாக்டர்கள் வரும் வரை இரண்டு கண்களிலும் ஏதேனும் ஆண்டி பயாடிக் சொட்டு மருந்தை குறிப்பிட்ட இடைவெளியில் ஊற்ற வேண்டும். ஆறு மணி நேரத்துக்குள் கண்களை தானமளிக்க வேண்டும்.

4 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பகிர்வு...

வாழ்த்துக்கள்... நன்றி…

Zheng junxai5 said...

2015-08-28 zhengjx
nike blazers uk
tods sale
louis vuitton handbags
coach outlet
abercrombie outlet
michael kors outlet online
nike trainers
christian louboutin shoes
jordan 3 infrared
louis vuitton outlet
louis vuitton outlet
mcm outlet
coach outlet
nike air max
toms shoes
nike free 5.0
toms shoes outlet
michael kors bags
uggs for men
mont blanc
hollister co
celine luggage tote
abercrombie outlet
ed hardy outlet store
oakley holbrook
coach outlet online
ghd straighteners
cheap jerseys
louis vuitton handbags
louis vuitton
louis vuitton
coach outlet store online
coach outlet
louis vuitton outlet
gucci bags
cheap nfl jerseys
oakley sunglasses
coach outlet
louis vuitton outlet
hollister outlet

林东 said...

moncler outlet
michael kors outlet
adidas nmd
moncler jackets
christian louboutin shoes
michael kors outlet
cheap uggs
nike air max
coach outlet
ray ban outlet
tiffany and co jewelry
designer bags
ed hardy outlet
fitflops
nfl jerseys wholesale
nike cortez
pandora outlet
rolex watches
coach outlet
uggs
ugg boots
cheap nhl jerseys
reebok shoes
michael kors watches
gucci borse
louboutin uk
canada goose jackets
chi flat iron
canada goose jackets
adidas nmd runner
nike free flyknit 4.0
prada outlet
nike free flyknit
ray bans
ray bans
converse trainers
0730xiong

Gege Dai said...

toms outlet
ugg sale
longchamp handbags
burberry outlet
futbol baratas
cartier watches for sale
swarovski outlet
air max 90
tiffany and co
giuseppe zanotti outlet
sac louis vuitton pas cher
louis vuitton bags cheap
polo ralph lauren
louis vuitton outlet online
adidas nmd runner
nike roshe run shoes
true religion jeans
air max 90
longchamp outlet
swarovski outlet
ugg boots sale
canada goose outlet
michael kors outlet
oakley sunglasses
michael kors outlet online
rolex watches for sale
pandora outlet
cheap football shirts
prada sneakers
thomas sabo uk
hollister
fred perry polo shirts
cheap ugg boots
true religion jeans
ralph lauren,polo ralph lauren,ralph lauren outlet,ralph lauren italia,ralph lauren sito ufficiale
nba jerseys
0809jianxiang

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv