ஆங்கில கலைச் சொற்க​ள் பற்றிய அறிவை இலகுவாக விருத்தி செ​ய்வதற்கு


இன்றைய நவீன உலகில் தொடர்பாடல் பொது மொழியாக விளங்குவது ஆங்கிலம் ஆகும்.
இதனால் ஒவ்வொருவரும் ஆங்கிலத்தில் சிறந்த புலமையைப் பெறுவதற்கு உதவியாக கணனியின் உதவியுடன் ஆங்கிலக் கல்வியைக் கற்கும் பல மென்பொருட்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றின் வரிசையில் ஆங்கிலக் கலைச் சொற்கள் தொடர்பான அறிவை விருத்தி செய்வதற்கு Vocaboly எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இம்மென்பொருளானது பரீட்சைகளின் அடிப்படையிலும், கேம்களின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

சுவாரஷ்யமான முறையில் ஆங்கிலத்தைக் கற்றுத்தரும் மிகச்சிறிய கோப்பு அளவு கொண்ட இம்மென்பொருளில் சுமார் 12,000 கலைச்சொற்கள் வரை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv