மன்னாரில் ”1023 வருடங்கள்” எனும் குறுந்திரைப்பட Trailer -காணொளி இணைப்பு

இலங்கை தமிழ் சினிமா மற்றும் குறுந்திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக, மனித இயற்க்கையை மாற்ற முயற்ச்சிக்கும் விஞ்ஞான தொழில்நுட்பமும் அதனை எதிர்பார்க்கும் ஒருசிலரின் ஆராய்ச்சியும் எந்த அளவிற்க்கு வெற்றி அளித்தது என்பதை நவீன கால காதல் கதையுடன் தெளிவுபடுத்தும் வகையில் மிக வேகமாக உருவாகிக்கொண்டிருக்கும் குறுந்திரைப்படம் “1023 வருடங்கள்”.
மேலும் படிக்க &காணொளி

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv