தமிழின் பெருமை


தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247
எழுத்துக்களில் 42 எழுத்துக்கள்
ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன
அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக
பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன் சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம் மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம் வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

6 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு தொகுப்பு..

நன்றி..
திண்டுக்கல் தனபாலன்

Zheng junxai5 said...

2015-08-28 zhengjx
www.louisvuitton.com
true religion sale
pandora jewelry
louis vuitton handbags
michael kors outlet online
louis vuitton
timberland outlet
instyler curling iron
toms outlet
jordan 8.0s
retro 11
air jordan 8
coach outlet store online
jeremy scott adidas
oakley sunglasses
copy watches
michael kors outlet
white timberland boots
louis vuitton
true religion outlet
michael kors outlet online
vans sneakers
barbour uk
prada sunglasses
adidas originals store
coach outlet online
coach factory outlet
louis vuitton
polo ralph lauren
michael kors
swarovski crystal
abercrombie kids
toms promo code
uggs for cheap
tods shoes outlet
louis vuitton
louboutin
retro jordan
true religion outlet
coach factorty outlet online

Nike Free said...

christian louboutin uk
Red Bottom Shoes For Women
christian louboutin boots
louboutin outlet
christian louboutin men
christian louboutin outlet
red sole shoes
Red Bottom Shoes For Women
christian louboutin online
black christian louboutin
mbt outlet
mbt canada
mbt Shoes
mbt shoes outlet
mbt usa
discount mbt Shoes
mbt shoes online
Buy mbt shoes online

chenlili said...

flip-flops
nfl jerseys wholesale
nike lunarglide
baseball bats
arc'teryx jacket
kevin durant shoes
swarovski
adidas uk
christian louboutin shoes
nike revolution
20185.25chenjinyan

dong dong23 said...

portugal world cup jersey
michael kors borse
jordans
ray ban
air max 2017
louboutin
jordan 6
adidas outlet
adidas originals
converse
2018.6.8linying

chenlina said...

marcelo burlon
isabel marant
ralph lauren jeans
jordan 31
tom brady jersey
babyliss
dolce & gabbana
jordan 9
versace bags
nike kyrie 2
chenlina20180625

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv