புகைப்பிடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மாசடைகிறது: ஆய்வில் தகவல்


பொது இடங்களில் புகைப்பிடிப்பதன் மூலம் சுற்றுப்புறச் சூழல் 16 மடங்கு அதிகமாக மாச‌டைவதாக தற்போதைய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நியூசிலாந்து நாட்டின் ஒடாகா பல்கலைக்கழகம் சுற்றுப்புறச் சூழல் குறித்து ஆய்வொன்றை நடத்தியது.

வணிக மையம் ஒன்றில், 5 வார கால அளவில் ந‌டத்தப்பட்ட இந்த ஆய்வில், புகைபிடித்ததன் மூலம் அந்த இடத்தில் உயிருக்கு ஊறு வி‌ளைவிக்கும் பகுதிப் பொருட்கள் 70 சதவீதம் அதிகளவில் இருப்பதாக
கண்டறியப்பட்டுள்ளது.

நீர், நிலம் உள்ளிட்ட வளங்கள் மாசடைவதைக் காட்டிலும், பொது இடங்களில் புகைபிடிப்பதன் மூலம் சுற்றுப்புறச் சூழ்நிலை 16 மடங்கு அதிகமாக மாசடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

இதை அறிந்து புகை பிடிப்பவர்கள் அவர்களாகவே திருந்த வேண்டும்.

நன்றி.

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv