பிரிகின்றேன்

ஆயிரம் வார்த்தைகளால் சொல்லி
புரிய  வைப்பதை விட
மௌனித்து நிற்கின்றேன்
ஏன் தெரியுமா
இத்தனை வருட அன்பில்
நீ புரியாததை
இப்போதா  உணரபோகின்றாய்
காதலும் சரி
அன்பும் சரி
கையேந்தி வாங்குவதல்ல
இதயத்தால் வழங்கப்படும் வரம்இறுதியாக ஒன்று மட்டும்
விட்டு செல்கின்றேன்
எனக்காக
நான் இன்றி
நீ வாழ்வாயானால்
என்னுயிரை
இன்றே  பிரிந்துடுவேன் .                  விது   

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv