ஒன்லைன் கற்றல் நடவடிக்கைக​ளின் பயன்படுத்தப்​படவுள்ள பேஸ்புக் தளம்


நண்பர்கள் வட்டத்தை உருவாக்குவதுடன், அதன் மூலம் சில சமூக சேவைகளை ஆற்றுவதற்கு ஏதுவாக அமைந்த பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக் தற்போது கற்றல் நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது.
அதன் அடிப்படையில் லண்டனில் அமைந்துள்ள றோயல் அல்பேர்ட் அரங்கத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்காக விஞ்ஞான பாடத்தை ஒன்லைன் மூலம் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


இக்கல்விச் சேவையின் மூலம் உள்நாட்டில் உள்ள மாணவர்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு மாணவர்களும் பயன்பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv