அப்பாவுக்காக ஒரு மடல்


ஆயிரம் உறவுகள்
மத்தியில்
ஒரு அன்பான உறவு
என் தந்தை
என் மனதை கவர்ந்த
முதல் உறவு
பாசத்தில் ஒரு
கங்கை நதி
அன்புக்கு
எல்லையே இல்லை

என் அறிவுக்கு
உயிரானவர்
தன் இரத்தம் சிந்தி
என்னை வாழ
வைத்த தெய்வம்
இறைவன் தந்த
அழகிய சொந்தம்
என் உயிர் பிரிந்தாலும்
என் நினைவுகள்
என்றும் உம்மோடுதான்
இன்னொரு ஜென்மம்
எனக்கு இருந்தால்
மீண்டும் உன் மகளாக
பிறக்கின்ற வரம்
வேண்டும் தந்தையே!..                  திவா

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv