அவள் என்... ஆருயிர்த் தங்கை...


அவள் என்...
ஆருயிர்த் தங்கை...
அவள் எனக்கு ...
இன்னுமோர் அம்மா...
அன்பெனும் சிறப்புக்...
கொண்ட என் ......
அன்னை அவள்...

அண்ணனாய் சில நிமிடம் ...
தம்பியாய் சில நிமிடம்...
அக்காவாய் ஒருகணம் ...
தங்கையாய் மறுகணம்...
ஏன் ...
அந்த ஆண்டவனுக்கே ...
கிடைக்காச் சிறப்பு...
நண்பன் ...
நட்பாய் கூட...
பல தடவை என் ..
இனிய தங்கை அவள் ..
உயிரை கூட எனக்கு ...
உண்மையாய் த் தரவல்லவள் ....
எனக்குத் தெரிந்த வரையில்...
என்னுயிர்த் தோழி...
என்னுடன் சண்டை போட்டதில்லை ...
எனக்காக சண்டை போட்டு இருக்கிறாள்...
என்னை விட எனக்கு ...
அவளையே பிடிக்கும் ...
ஏனெனில்...
அவள் என் ஆருயித் தங்கை...
அம்மாத் தங்கை...
என்றும் என் ...
நிழலாய் அவள் ...                                 தழிழ்நிலா

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv