லண்டன் - பாரிஸ் வீதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பரப்புரை ஊர்திகள் !

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தும் வகையில் லண்டன் - பாரிஸ் நகர வீதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பரப்புரை ஊர்திகள் உலாவந்த வண்ணமுள்ளன.

முள்ளிவாய்க்கால் இன்படுகொலையினை வெளிப்படுத்தியும், ஈழத்தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தினை முன்னிறுத்தியும் இவ்வூர்திகள் உலாவருகின்றன.பாரிஸ் நகரின் பல பாகங்களெங்கும் நகரும் ஊர்தியினை பிரான்ஸ்-தமிழர் நடுவம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் படிக்க>>>>

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv