யாழ்.பல்கலையில் மே 18 வணக்க நிகழ்வு! (காணொளி, படம்)

வன்னிப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று யாழ்பல்கலைக்கழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழக ஒன்று கூடல் மண்டபத்தில் பெருமளவான மாணவர்கள் பங்குகொண்டு உயிர் துறந்தவர்களுக்காக வணக்கம் செலுத்தியதுடன் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.அச்சுறுத்தல்களின் மத்தியிலும் மாணவர்கள் இந் நிகழ்வில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv