இலங்கையில் பாரியளவில் நில நடுக்கம் ஏற்படக் கூடிய அபாயம்


இலங்கையில் பாரியளவில் நில நடுக்கம் ஏற்படக் கூடிய அபாயம் சிரேஸ்ட பேராசிரியர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் அநேக பகுதிகளில் சிறு சிறு நிலநடுக்கங்கள் பதவாகி வருகின்றன. மூன்று ரிச்டருக்கும் குறைவான அளவு நில அதிர்வுகளே அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.

நாட்டை அண்டியுள்ள கடற் பரப்புக்களில் ஏற்படும் அதிர்வுகளும் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட ஏதுவாக அமைந்துள்ளது. அடிக்கடி இடம்பெறும் நில அதிர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என பேராசிரியர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv