எச்சரிக்கை! இணையத்தளம், கணினியைத் தாக்கும் புதிய வைரஸ்.

இணையத்தளங்கள் மற்றும் கணினிகளை ஒரு வகை வைரஸ் மோசமாகத் தாக்கி வருவதாக இலங்கையின் கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் கணினிப் பாவனையாளர்கள் கவனமாகச் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த வைரஸ் கணினிக்குள் நுழையுமானால் கணினியில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு ஒரு சில ஆபாச இணையத்தளங்களின் பக்கம் கொண்டு செல்வதாக கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

மேலும் http://www.dcwg.org/detect/ என்ற இந்த இணையத்தில் செல்வதன் மூலம் வைரஸ் தாக்கத்திலிருந்து கணினியைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv