தமிழனின் பெருமை.-தமிழுடன் தொடங்கும் இலண்டன் ஒலிம்பிக் விளம்பரம்:

தமிழின் முக்கியத்துவத்தையும் அதன் வரலாற்றையும் சிறப்பிக்கும் பொருட்டு இலண்டனில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான விளம்பரத்தில் வணக்கம் என தமிழ் மொழியுடன் ஆரம்பிக்கும் ஒலிம்பிக் விளம்பரம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரித்தானியாவில் நடந்தாலும் ஆங்கிலத்திற்கு முன் உரிமை கொடுக்காமல் தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். பிரித்தானியா வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது உலகவாழ் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட சிறந்த மரியாதை இது எனக் கருதப்படுகிறது.
லண்டனில் 2012 ஜூலைமாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக்போட்டிகளுக்கான விளப்பர வீடியோவிலேயே இக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. காணொளியைப் பாருங்கள் !

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv