கூர்மையான கேட்கும் திறன் கொண்ட கிளி _

பேசுவதைப் புரிந்து கொண்டு பேசும் இயல்பு மட்டும் தான் கிளிகளுக்கு உண்டு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தவறு. அவற்றுக்குக் கூர்மையான கேட்கும் சக்தியும் உண்டு. 


முதல் உலகப் போரின் போது பிரான்ஸ் நாட்டினர் ஈபில் கோபுரத்தின் உச்சியில் கிளிகளை உட்கார வைத்து, விமானம் வரும் ஓசை கேட்டதும் கீச்சிட்டுக் கத்தி எச்சரிக்கை செய்யும் அளவுக்குப் பழக்கப்படுத்தியிருந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். _

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv