Why This Kolai Veri பாடலின் Tamil version!-காணொளி இணைப்பு

கொலை பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபல்யமாகிக்கொண்ட ஒரு பாடல். இன்று இந்த பாடலை முணுமணுக்காதவர்களே இல்லை. இருந்தும் இரு 99 வீதம் ஆங்கில வார்த்தைகள் உடனே பாடப்பட்டுள்ளது. இது சிலருக்கு புரியாமல் இருக்கலாம் அல்லவா?



>அப்படி புரியாதவர்களுக்காகவே வெளிவந்துவிட்டது  கொலை வெறி பாடலின் முற்று முழுதான தழிழாக்கம். ஏன் இந்த கொலை வெறி கொலை வெறி என்று பாடல் ஆரம்பிக்கிறது.எந்த ஒரு ஆங்கில வார்த்தைகளும் இன்றி முழுக்க முழுக்க சுத்தமான தமிழில் பாடப்பட்டுள்ளது.

தமிழை நேசிக்கும் வித்துவான்கள் வாயிலும் இனி கொலை வெறி தாண்டவடாமும்.. வாழ்க கொலை வெறி… வளர்க தமிழ்.



0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv