திருகோணமலையில் 33 அடி உயரமான சிவன் சிலை திறப்பு


புனிதத்தலமான வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வர ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 33 அடி உயரமான சிவனின் சிலை இன்று காலை 10.35 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச்சிறப்புடைய இந்த ஆலயத்தில் இராவணன்வெட்டுக்கு அருகில் புதியதொரு தியான மண்டபமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெரிய லிங்கமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த சிலை திறப்பு விழா நிகழ்வில் பெரியார்களான காந்திஜயா, கணபதிப்பிள்ளை உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv