இன்றைய நாளின் சிறப்பம்சம்

இன்றைய தினம் அரிதான தினமாகும். ஆறு ஒன்றினைக் கொண்டு அதாவது 11-11-11 என அனைத்தும் ஒன்றாக கொண்டு வந்துள்ள இந்தநாளினை உலகத்தின் சிறப்பு வாய்ந்த நாளாக பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு மற்ற நாட்களை விட நான்கு நாட்கள் ஒன்றினை எண்ணாக கொண்டு வந்துள்ளன. ஜனவரி மாதத்தில் வந்த 1-1-11 , 11-1-11 ஆகிய  திகதிகளும் நவம்பர் மாதத்தில் 1-11-11 வந்த திகதியும் 4 அல்லது 5 ஒன்றினை மட்டுமே கொண்டிருந்தன.
ஆனால் இன்றைய தினமான 11-11-11 மொத்தம் 6 ஒன்றினை கொண்டுள்ளது. நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்தநாள் வரும் என்பதே இதன் சிறப்பம்சமாகும். எனவேதான் நவம்பர் மாதம் 11ம் திகதியை உலகம் முழுவதும் சிறப்பு வாய்ந்தநாளாக கருதுகின்றனர்.
இந்தநாளில் 11 மணி 11 நிமிடம் மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். அதாவது 11-11-11, 11:11 அந்த நிமிடத்தை பல விதங்களில் கொண்டாட திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

3 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv