இந்தியப் படையினருக்கு இரத்த வெறி பிடித்து தமிழர்களைக் கொன்ற நாள் இன்று -Video in

அன்று தீபாவளி தினம் .இத் தினம் தமிழ் மக்களின் கறுப்பு நாளாக வரலாற்றில் குறிக்கபடவேண்டிய ஓரு நாள்.பாரதம் தன் கொலை வெறிகண்டு வெட்கபடவேண்டிய ஒரு நாள்.அவ்நாட்களில் யாழ் மண்ணில் வைத்தியசாலைகள் இயங்காத ஒரு கரும் காலப்பகுதி.போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டு இருந்த காலம்.அக்காலகட்டத்தில் யாழ் அப்பாவி மக்களுக்கு தன் சேவையை வழங்கிகொண்டுருந்தன்ர்
யாழ் வைத்தியசாலை வைதியரும் ஊழியரும்.இச் சேவை அப்பாவி மக்களின் வைத்தியதெவையை ஓரளவாவது பூத்தி செய்தது.


இவ்வாறு 21/10/1987 வந்தது காடைத்தனமான இராணுவம் தன் கொலை வெறியை வைதியசாலையிலும் ஆரம்பித்தது சரமாரியான வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன x-ray அறையிலும்,வைத்தியரிகளின் ஓய்வு அறையிலும்,வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டதில் வைத்தியர்கள்,ஊழியர்கள்,நோயளி,மக்கள் என் எம் உறவுகள்

Dr.C.K.கணெசரட்ணம்,Dr. Parimezhakar,தலமை தாதி Mrs.P.வடிவேல்,தாதி மங்கையகரசி,உழியர்களான செல்வரஜா,சீவரட்ணம்,நோயளர் காவு வண்டி ஓட்டுணர் சண்முகலிங்கம்,பீற்றர்,மு. துரைராசா போன்றோரும் இவ் வெறியாட்டத்தில் கொல்லப்பட்டவர்கள்

அதுமட்டும்மல்ல இவ் வெறியாட்டத்தை பார்ர்த்த குழந்தைகள் மனதளவில் மிக பாரிய அளவில் பாதிக்கப்பட்டர்.இவ் வெறியாட்டத்தை பார்த்த வயதான நேயாளிகள் இரத்த அழுத்தத்தால் உயிரைவிட்டனர்.நூற்றுக்கணக்க�

�ன சன்னங்கள் உதவி கேட்டும் சிவபுரணம் பாடி தம்மை காப்பற்றும் படி கேட்ட அப்பாவிகளிடம் பாய்ந்தது.இது நடந்து அடுத்தநாள்(22/10/87)

தன் சகாக்களினதும் நோயலரின் நிலமைகளை காண வந்த Dr.சிவபாதசுந்தரம் IPKFஇரத்தக்காட்டேரிகளால் கொல்லப்பட்டார்.அடுத்த நள் IPKF வினால் கொல்லப்பட்டவர்களின் பூத்வுடல்கள் சவ அறைக்கு பின்னால் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டது.

மொத்தமாக 68 அப்பாவிகள் இந்திய வினரால் கொல்லப்பட்டனர்.இதில் 3 வைதியர்கள்,3 தாதிகள்,17 ஊழியர்கள் 55 நோயாளர்கள் கொல்லப்பட்டனர்.

வைதியர்கள் மீது நடாத்தப்பட்ட இவ் படுகொலையால் 83 இல் நடந்த கலவரத்தால் புலம் பெயர்ந்த வைத்தியர்களை பாதுகாப்பு கார்ணத்தால் தடுத்தது.அது மட்டும் அல்ல யாழ் மக்கள் வைத்திய தேவைக்கு மிகவும் சிரமபட்டனர்
---
21/10/1987 அன்று நடைபெற்ற பாரதத்தின் யழ் வைத்தியசாலை கொலைகள்



நோயாளிகளின் நலனுக்காக தம் உயிரைத் தியாகம் செய்த சுடர்களது 24வது ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி பசுபதிராஜா தலைமையில் நடைபெற்றது.இங்கு வைத்தியசாலையினர் படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


IPKF(Innocent People Killing Force)
IPKF(Indian Peace Keeping Force)

http://en.wikipedia.org/wiki/Jaffna_hospital_massacre
http://tamilnation.co/intframe/india/warcrimes
யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள்


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv