நட்புநட்புக்கு வரையறை 
செய்ய எனக்கு 
பிடிக்காது 

எனக்கு பிடிக்காததை
 செயும் என் நண்பனை 
எனக்கு பிடிக்கும் 

என் எனில்
 அவனை திருத்த
 சந்தர்ப்பம்
 கிடைத்ததை எண்ணி 
எது என்னை
 ஒரு திருத்துனன் ஆக்கும் ,,,,
  
நட்புக்காக இழந்தவை என்
நினைவில்
நின்று போகாது
என் நாளும்............
                                         f.m.ashlim
                                    

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv