தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் 50000 மக்களுக்கு மேல் கலந்து கொண்டுள்ளனர் (video & 150 Photos in)

இன்று ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான
ஆதரவு தினம் .    மே பதினேழு இயக்கம் ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள்  மெரீனா கடற்கரையில் மெழுகுதிரி ஏந்தி இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு
நடை பெற்றது இதில்  50000 மக்களுக்கு  மேல் கலந்து கொண்டுள்ளனர் என்று அங்கிருந்து தெரிவித்துள்ளனர்

.

 மேலும் (video & 150 Photos in

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv