பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பதை ஆய்வு மூலம் கண்டு பிடித்து இருக்கிறேன்.-விஞ்ஞானி.க.பொன்முடி

பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பதை ஆய்வு மூலம்  கண்டு பிடித்து இருக்கிறேன்.
பாறைத் தட்டுகள் உயர்ந்ததற்கு ஆதாரம் கிராண்ட் கன்யன்  பள்ளத் தாக்கு.
என் கண்டு பிடிப்பு குறித்து புகைப் பட ஆதரங்களுடன் தங்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு பின் வரும் இணைப்புகளை சமர்ப்பிகின்றேன்.
பகுதி 1

பகுதி -02

பகுதி -03
----------------------
படவிளக்கம்.1
உலக அதிசயங்களில் ஒன்றான கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கானது கொலராடோ நதியால் அரிக்கப் பட்டதால் உருவானது என்று கருதப் படுகிறது.

ஆறால் அரிக்கப் பட்டிருந்தால் பள்ளத் தாக்கானது ஒரே போக்கில் அமைந்து இருக்க வேண்டும்.

ஆனால் படத்தில் கிராண்ட் கன்யன் பள்ளத்தாக்கானது பல்வேறு திசை நோக்கி பிளவு பட்டு இருக்கிறது.


இவ்வாறு பூமி பல்வேறு திசையில் பிளவு பட்டதற்கு பூமிக்கு அடியில் இருந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயரந்ததே காரணம்.

படவிளக்கம்.02

கிராண்ட் கன்யன் பள்ளத்தாக்கில்

பாறைத் தட்டுகள் வெவ்வேறு உயரத்தில் அமைந்து இருக்கிறது.

பாறைத் தட்டுகள் கீழிருந்து மேல் நோக்கி உயர்ந்து இருந்தால்தான்

இவ்வாறு பாறைத் தட்டுகள் வெவ்வேறு உயரத்தில் இருக்க முடியும்.

பட விளக்கம்.3
பொதுவாக இரண்டு நிலப் பகுதிகள் மோதுவதால் நடுவில் நிலம் உயர்ந்து மலைகள் உருவாகின்றன என்று கருதப் படுகிறது.

ஆனால் இந்தப் படத்தில் நிலம் பிளவு பட்டு இருக்கும் இடத்தில பாறைத் தட்டுகளால் ஆன ஒரு மலை உருவாகி இருக்கிறது.

எனவே பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயருவதால்தான் மலைகள் உருவாகின்றன என்பது புகைப் படம் மூலம் நிரூபணமாகிறது.

அன்புடன்,

விஞ்ஞானி.க.பொன்முடி
1 , அப்பு தெரு ,நுங்கம் பக்கம்,
சென்னை.600 034,

பேச : 98400 32928

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv