ரோஜாப்பூ அழுகிறது

உன் மலர் கரத்தில்
தன் முட்கள் குற்றியதால்
இரவழுத கண்ணீரை பன்னீர்
என்றெண்ணிபார்க்கும் முன்னமேபகலில்
வந்த சூரியன் களவாக பருகி
விட்டான்ரோஜாவின்
கவலைஅறிவாயா ???
-ஷாலினி

1 கருத்துரைகள்:

shaam said...

super lyrics

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv