ஈழத்தமிழ் இராச்சியங்கள்

ஈழத்தில் நல்லூர் இராச்சியம், வன்னி இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் என்று நான்கு அரசுகள், ஐரோப்பியர் வருகையின்போது, 1505 ஆம் ஆண்டில் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தன.

இவற்றில், பல்லவத்தில் நல்லூரின் இராசதானி அமைந்திருந்தது. போர்த்துக்கீசர் வருகையின்போது பேரரசன் பரராசசேகரன் நல்லூரில் அரியணையில் வீற்றிருந்தான். மேலும் படிக்க

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv