தாயும் பிள்ளையும்-இன்று ஒரு தகவல்

தாயும் குழந்தைகளோடு கதைக்கும் போது பார்த்தீர்களானால்... குழந்தை மாதிரியே மழலை மொழியில் கதைப்பார்கள். அப்படிக் கதைத்தால் தான் குழந்தைக்குப் புரியும் பிடிக்கும் என்பது இவர்களுடைய நினைப்பு. ஆனால் அப்படிக் கதைப்பது தவறு என்கிறார்கள் ஆராய்ச் சியாளர்கள். நாம் பேசுவதைப் பார்த்துத் தானே குழந்தைகள் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் படிக்க

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv