ஆர் ரஹ்மான் சாதனை மேல் சாதனை

மேற்குலகின் மிக உயரிய இசைவிருதுகளாக வர்ணிக்கப்படும் கிராமி விருதுகள் இரண்டை ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் வென்றிருக்கிறார்.
திரைப்படத்துறையில் உலகின் மிக உயரிய விருதாக வர்ணிக்கப்படும் ஆஸ்கார் விருதை ஏ ஆர் ரஹ்மானுக்கு பெற்றுத்தந்த, ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல், இப்போது மேற்குலகின் மிக உயர்ந்த இசைவிருதாக வர்ணிக்கப்படும் கிராமி விருதை அவருக்கு பெற்றுத்தந் திருக்கிறது
மேலும் வாசிக்க>>

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv