நான் மதங்களை வெருப்பவன்!!!!

எனது ஆசை மதங்கள்
இல்லாத மனிதர்கள் வேண்டும்!
மனித நேயம் உணர்ந்த
இதயங்கள் வேண்டும்!
பல ஆயிரம் வருடங்கள்
முன்பு வாழ்ந்த மனித
சமுதாயத்திற்கு எழுதப்பட்ட
இந்த கறையான்கள் உண்ண
மறந்த மறை புத்தகங்களை
காக்கைக்கும் தன் குன்ஷு
பொன் குன்ஷு என்ற
வரையறைக்குள் -மதம்
என்ற போர்வைக்குள்
மாட்டிக்கொண்டு மதம் பிடித்து
அலையும் அழியும் இந்த
மனித சமுகம் மீட்கப்பட
வேண்டும். ஏக இறை
தத்துவம் என் மக்கள்
மத்தியில் நிறுவப்படும்
வரையில் .
கறையான் புற்றுக்குள்
விழ்ந்த பல்லியை போல்
உடலும் மனமும் துடி துடித்தே
வீழ்வான்!!
இறைவா மதங்களின் பெயரில்
உன் கால்களில் மண்டியிட்டு
கதறி அழும் சமூகத்தின்
மத்தியில் ஏக இறை
தத்துவத்தை நியே
நிறுவிடு இந்த சமுகத்ற்கு!!
நான் மதங்களை வெருப்பவன்
ஏக கடவுளை அல்ல !!!
உணர்வு நிலையில் உள்ளவனை
உணர்ந்து கொள்ளத்தான் முடியும்
வரி வடிவமோ உரு வடிவமோ
பக்கம் பக்கமாய் உள்ள வாக்கியங்களிலோ
பார்த்துவிட முடியாது !!!
நல் ஒழுக்கம் உள்ள
மனிதனாய் வாழ்வதற்கு
உனக்கு பிடித்த நான்கு
நல்ல கருத்துகள் போதுமடா !!
-Barath Kamalanathan-

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv