நிறைவான வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்குங்கள் என்ற நூலில் இருந்து.

01. ஒவ்வொரு விநாடியும், மணித்துளியும், நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக பலனின்றிக் கழிந்த பிறகுதான் வீணாகிப்போன நேரத்தை உணருகிறோம். நேரங்கள் வீணாகும் முன்னரே அதைப்பற்றி சிந்தியுங்கள்.
02. ஒவ்வொரு மனிதனும் அன்பை தம் இதயத்தில் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அன்பு நிறைந்த அக்கால மனிதன் அன்பு நிறைந்த கடவுளைத் தேடினான். அன்பு வற்றிப் போய்விட்ட இக்கால மனிதன் அன்று ஆண்டவனிடம் தேடிய அதே அன்பை இன்று மனிதனிடம் தேடுகிறான்.
மேலும் படிக்க

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv