மரண அறிவித்தல்
---------------------------


திரு சுப்பிரமணியம் பத்மநாதன்
(ஓய்வுபெற்ற பிரதம தபாலதிபர்)

அன்னை மடியில் : 25 யூலை 1928 — ஆண்டவன் அடியில் : 1 டிசெம்பர் 2010.

திருகோணமலை கல்லூரிவீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hayes ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பத்மநாதன்(ஓய்வுபெற்ற பிரதம தபாலதிபர்) அவர்கள் 01-12-2010 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் லக்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
சிவலக்சுமி அவர்களின் அன்புக்கணவரும்,
கிஷோக்குமார், அஜந்தா, சுரேஷ்குமார், பிறேம்குமார், ரமேஷ்குமார்(அமரர்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
லக்சுமிதேவி, பஞ்சலிங்கம், வனிதா, கிசிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சோபனா, மயூரன், செந்தூரன், குமரன், கஜானன், கபிலன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்


கிரிகை
திகதி-வியாழக்கிழமை 09/12/2010, 01:00 பி.ப — 04:00 பி.ப-

முகவரி:Hendon Crematorium, Holdies Hill Road, NW7 1NB

தொடர்புகளுக்கு
பஞ்சலிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+44208483261


அஜந்தா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447737158662


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv