15 மணித்தியாலங்களில் சஜீவனின் அன்பளிப்பு (£16,958.92) கிடைக்கப்பெற்றுள்ளது


இவருடைய இரு கைகளின் சத்திரசிகிக்சைக்கான மொத்த நிதி இந்திய ரூபா 12 இலட்சம் தேவைப்படும் என கேட்டிருந்த நிலையில், அவர் கேட்டிருந்த மொத்த நிதித்தொகை 15 மணித்தியாலங்களில் பெரும் ஈகைஉள்ளம் கொண்ட புலம்பெயர் தமிழ் மக்களால் உதவப்பட்டுள்ளது-

பணம் செலுத்தியவர்களின் விபரம்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv