செவ்வாயில் ரோவர்கள் இதுவரை செய்த ஆய்வின் முடிவுகள்....!

செவ்வாயில் வயது குறித்துச் சொல்ல முடியாத ஒரு காலத்தில் நீர் இருந்ததென்றும் உயிரினங்கள் வாழத்தக்க சூழல் காணப்பட்டிருக்கிறது என்றும் செவ்வாயின் தரை படை கொண்ட அமைப்புடையதாகவும் சல்பேற் உப்புக்கள் நிறைந்து காணப்படும் கட்டமைப்பாக இருப்பதாகவும் குறிப்பாக (ஒப்பசூனிற்ரி-Opportunity ரோவர் தரையிறங்கிப் பரிசோதனைகள் செய்த இடங்களில்) இது பற்றிய ஒப்பசூனிற்ரி மற்றும் ஸ்பிரிட் ரோவர்களைக் கொண்டு ஆய்வுகளைச் செய்து வந்த நாசா விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்...!(Opportunity and Spirit are controlled by a team of scientists and engineers working out of the Jet Propulsion Laboratory in Pasadena, California.)

இருப்பினும் தற்போது செவ்வாயில் நீர் இருப்பதோ அல்லது உயிரினங்கள் இருப்பதே இன்னும் உறுதி செய்யப்படவில்லை....!

மேலதிக விபரங்களுக்கு. http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3524275.stm

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv