========================
புத்தாண்டு வாழ்த்துக்கள்

========================
ஒரு டைரியின் முதல்பக்கம்

-----------------------------------
வருவாய் புத்தாண்டே நாங்கள் புத்துணர்வு பெற
புகுவாய் நல் இதயத்தில் இறைவனாய்
வீசுவாய் அன்பு மலர்கட்கு மழையாய்
பொழிவாய் ஏங்கும் நம்பிக்கை பயிர்கட்கு
ஆலாய் படர்த்து வளர உழைப்பை விழுதுகளாக்கு
வாழையடி வாழையாக வாழ்வாக உறுதியளிப்பாய் உற்சாகமாய்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
===========================================
டையரியின் கடைசிப்பக்கம்

=========================
விடைபெறுகிறேன்
நன்றி கூறுகிறேன்
இனிமையாய் பொழுதுதைப் பயன் படுத்தியவர்கட்கு
யோசனை சொல்லுகிறேன்
நன்றாய் பயன்படுத்த மறந்தவர்கட்கு
எச்சரிக்கை செய்கிறேன்
இனிவரும் காலத்தை வீணடிக்க வேண்டாமென்று
இறைஞ்சுகிறேன் இறைவனை
நல் பயணமாய் உங்கள் வாழ்வும் ஆக வேண்டுமென.


.....அனுப்பியவர்-சா.துவாரகை வாசன் gokulam123@webdunia.com


1 கருத்துரைகள்:

Anonymous said...

nanaru

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv